உடுமலையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

69பார்த்தது
உடுமலையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மாவட்ட தி.மு.க மகளிர் தொண்டரணி சார்பாக உடுமலை நகர மகளிர் அணி மற்றும் நகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடுமலை நகர கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் லதா லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சாந்தி கிருபானந்தன் மற்றும் மாவட்ட, நகர மகளிர் அணி மற்றும் மாவட்ட, நகர மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி