உடுமலையில் ஜிஎஸ்டி குறித்த ஆலோசனைக் கூட்டம்

3பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொழில் வர்த்தக சபை சார்பில் ஜிஎஸ்டி குறித்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் தலைவர் அருண் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில், ஜவுளி மற்றும் தென்னை உற்பத்தி தொழில் வளர்ச்சி குறித்து விளக்கப்பட்டது. ஜிஎஸ்டி மாநில வரிகள் அதிகாரிகள், வணிகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். மேலும், வணிகர்கள் தெரிவித்த நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி