உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

1பார்த்தது
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் ஏலத்தில், 22 விவசாயிகள் 4,700 கிலோ தேங்காய் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 6 வியாபாரிகள் பங்கேற்று, முதல் தர தேங்காய் கொப்பரையை ரூ. 203.17 முதல் ரூ. 227 வரையிலும், இரண்டாம் தரத்தை ரூ. 126.15 முதல் ரூ. 200 வரையிலும் ஏலம் எடுத்தனர். கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி