உடுமலையில் கொப்பரை ஏலம் நடைப்பெற்றது

815பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 42 விவசாயிகள் 414 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை ரூ. 133 முதல் ரூ. 143 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை ரூ. 92.50 முதல் ரூ. 132.50 வரையிலும் ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏலம் விவசாயிகளுக்கு நல்ல விலையை பெற்றுத்தந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி