உடுமலை ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு

2பார்த்தது
திருப்பூர் உடுமலை ரயில் நிலையம் வழியாக கோவை, சென்னை, மதுரை, திருச்செந்தூர் போன்ற பல்வேறு நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோடை விடுமுறையை சுற்றுலா தலங்களில் கழித்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் கூட்டம் சென்னை, மதுரை, கோவைக்கு செல்ல அதிகமாக உள்ளது. இதனால், விடுமுறை காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி