திருமூர்த்தி அணையில் இருந்து ஜனவரி 29 தண்ணீர் திறக்க முடிவு

84பார்த்தது
திருமூர்த்தி அணையில் இருந்து ஜனவரி 29 தண்ணீர் திறக்க முடிவு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்து வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி மூன்றாம் ஆண்டு பாசனத்திற்கு திறக்கப்படும் எனவும் 5 சுற்றுகள் தண்ணீர் வழங்கப்படும் என பொள்ளாச்சி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற திருமூர்த்தி அணை திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இந்த நிகழ்வில் திட்டக் குழு தலைவர் செயலாளர் பொருளாளர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி