திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்களை உடுமலை தேர்தல் பிரிவு துணை வாட்டாசியர் திரு ராஜேந்திர பூபதி வழங்கினார். இந்த நிகழ்வில் உடுமலை மண்டல தலைமை இடத்து வட்டாசியார் திருமதி ராபியம்மாள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.