உடுமலை தங்கம்மாள் ஓடையில் தூர்வாரும் பணி தீவிரம்

0பார்த்தது
உடுமலை தங்கம்மாள் ஓடையில் தூர்வாரும் பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை அருகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவியது. இது குறித்து பொதுமக்கள் உடனடியாக பராமரிக்க கோரிக்கை விடுத்த நிலையில், இன்று நகராட்சி சார்பில் ஓடை தூர்வாரும் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி