உடுமலை ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி அவசியம்!

3பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால், ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி