உடுமலையில் மன உளைச்சலால் முதியவர் தற்கொலை!

1பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியைச் சேர்ந்த சந்திரசேகரன், பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் 55 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட ஒப்பந்தம் செய்திருந்தார். 8 தவணைகளாக 54 லட்சம் செலுத்தியும், மீதமுள்ள தொகையைக் கேட்டு 15 மாதங்களாக வீட்டை ஒப்படைக்க நிறுவனம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சந்திரசேகரன், நிறுவனம் கட்டி வரும் மற்றொரு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடுமலை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி