உடுமலையில் மின்வாரிய அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் பணியாற்றும் குரூப் 1,
2 நிலையில் உள்ள பொறியாளர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு இல்லை என்ற பரிந்துரையை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்கள் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி