உடுமலையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்கூட்டம்!

2பார்த்தது
உடுமலையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில், உடுமலை மின் பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு கூட்டம் மின் நுகர்வோர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.

தொடர்புடைய செய்தி