உடுமலை மூணாறு சாலையில் குட்டியுடன் யானைகள் நடமாட்டம்

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை-மூணாறு சாலையில் நேற்று இரவு குட்டியுடன் யானைகள் நடமாடியதால் வாகன ஓட்டிகள் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி