உடுமலையில் பொறியியல் தட்டை விலை உயர்வு

715பார்த்தது
உடுமலையில் பொறியியல் தட்டை விலை உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாண்டிய கவுண்டனூர் மற்றும் உரல் பட்டி கிராமங்களில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் பொறியியல் தட்டையின் விலை தற்போது கிலோ ₹25 வரை உயர்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ₹10 முதல் ₹12 வரை விற்பனையான நிலையில், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொறியியல் தட்டை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி