உடுமலையில் வேளாண் கருத்தரங்கம் விவசாயிகள் பங்கேற்பு

15பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர், கால்நடை துறையினர், வேளாண் பேராசிரியர்கள் பங்கேற்றனர். அரசின் நலத்திட்டங்கள், மக்காச்சோளம் மற்றும் தென்னையில் பயிர் தாக்குதல் மற்றும் நோய் கட்டுப்பாடு, கருப்பு சாகுபடி, சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உதவி இயக்குனர் தேவி வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி