உடுமலை அருகே கால்வாய் பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

85பார்த்தது
உடுமலை அருகே கால்வாய் பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்தில் தற்போழுது 4-ம் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5-ம் சுற்று விரைவில் தண்ணீர் திறக்க உள்ள நிலையில் குடிமங்கலம் பகுதியில் பல இடங்களில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகும் நிலை உள்ளது. பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி