உடுமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

1642பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தன் பாறை பகுதிகளில் மழை இல்லாததால் இன்று அருவியில் காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கினர் இந்த நிலையில் திடீரென இன்று மாலை நேரத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் அருவியில்இருந்து அப்புறப்படுத்திய நிலையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

தொடர்புடைய செய்தி