உடுமலையில் பூ வியாபாரிகள் சங்கம் ஆலோசனை கூட்டம்

5பார்த்தது
திருப்பூர் உடுமலை பூ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக குமார், துணைத் தலைவர்களாக சரண் பாபு, நாகராஜ், செயலாளராக அருள், பொருளாளராக ராமசாமி மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. உடுமலையில் பூ மார்க்கெட் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி