உடுமலை அருகே முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

1434பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சீரமைக்க முயலும் திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி ஏழை எளிய மக்களை பாதிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது.

தொடர்புடைய செய்தி