உடுமலை நகராட்சி எல்லையில் குப்பைகளுக்கு தீ வைப்பு!

0பார்த்தது
உடுமலை நகராட்சி எல்லையில் குப்பைகளுக்கு தீ வைப்பு!
திருப்பூர் உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லையில் உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில், சாலை ஓரம் ஊராட்சியின் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் புகைமூட்டத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி