உடுமலையில் அரசு மதுபான கடை மூடல்

1138பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் பின்புறம் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் இருந்த அரசு மதுபான கடை, பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. இந்த கடை கடந்த சில வருடங்களாகவே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், அரசூர் மதுபான கடை அருகில் முறைகேடாக மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி