உடுமலை பேருந்து நிலையத்தில் உயர் மின் கோபுர விளக்கு அவசியம்

4பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு உயர்மின் கோபுர விளக்கு இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இங்கு உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் பழனி மற்றும் மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் உள்ளிட்ட கிழக்கு பகுதிக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி