உடுமலை நகராட்சியில் எஸ்ஐஆர் முகாம் பணிகள் ஆய்வு!

2பார்த்தது
உடுமலை நகராட்சியில் எஸ்ஐஆர் முகாம் பணிகள் ஆய்வு!
திருப்பூர் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில், நகர மன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஜெயக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 24வது வார்டு திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் சிறப்பு முகாம் வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி