திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.