உடுமலையில் கத்தி போடும் நிகழ்ச்சி

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 24ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் சக்தி கலசம் எடுத்தல் மற்றும் அழகு ஓடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூமாலை சந்தில் உள்ள சவுண்டம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி