குடிமங்கலம் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் இடமாற்றம்

0பார்த்தது
குடிமங்கலம் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் இடமாற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் வட்டார அலுவலராக பணியாற்றி வந்த நாட்ராயன், தற்போது அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சித்துறை அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் குறித்த செய்திக்குறிப்பை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ளார். இந்த மாற்றம் சில வருடங்களாக வட்டார அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி