உடுமலை அருகே தாழ்வாக தொங்க மின் கம்பங்கள்!

8பார்த்தது
உடுமலை அருகே தாழ்வாக தொங்க மின் கம்பங்கள்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் வீதம்பட்டி கிராமத்திலிருந்து வ. வேலூருக்கு செல்லும் கிராம சாலை வழியாக ஏராளமான விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் பயணிக்கின்றனர். தற்போது, சாலையின் நடுவே மின் கம்பங்கள் தாழ்வாக தொங்குவதால், லோடு வாகனங்கள் மின்கம்பியில் உரசி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை உயரமான இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி