உடுமலை நகராட்சி 16 வது வார்டில் எம். பி ஆய்வு!

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இன்று 16வது வார்டு பகுதியில் நடைபெற்ற வாக்காளர் திருத்த முகாமினை திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பொள்ளாச்சி எம்.பி.யுமான ஈஸ்வரசாமி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் 16வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி