திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராம் கிருஷ்ணனுக்கு ஆதரவாக சிபிஐஎம் சார்பில் உடுமலை ஒன்றிய கமிட்டி ஆலம்பாளையம், ஜல்லிபட்டி, கண்ணம்ம நாயக்கனூர், தளி பேரூராட்சி, பொன்னாலம்மன் சோலை, சாம்பல் மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இந்த பிரச்சாரத்தின் மூலம் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டப்பட்டது.