உடுமலையில் குரங்கு நடமாட்டம்- மக்கள் அச்சம்

0பார்த்தது
உடுமலையில் குரங்கு நடமாட்டம்- மக்கள் அச்சம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் பகுதியில், வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குரங்கு ஒன்று சில தினங்களாக சுற்றி வருகிறது. இதனால் தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட வனத்துறையினர் உடனடியாக குரங்கை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி