உடுமலை அருகே வாகன ஓட்டிகள் அவதி

3பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் சாலை ஓரம் சேகரிக்கப்படும் குப்பைகள் தினசரி தீவைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டி எரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி