திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நீட் மறு தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பொறுப்பாசிரியர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தில் கலந்துகொண்டு தேர்வுக்குத் தயாராகலாம் என மாவட்ட கல்வித் துறை அறிவித்துள்ளது.