உடுமலை அருகே வடமாநில தொழிலாளி அடித்து கொலை

1873பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே வெனசுபட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று இரவு, குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உடுமலை காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி