உப்பாறு ஓடையில் தடுப்பணை கட்டும் பணி.. அதிகாரிகள் ஆய்வு

76பார்த்தது
உப்பாறு ஓடையில் தடுப்பணை கட்டும் பணி.. அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வளத்துறை திருமூர்த்தி கோட்டம் சார்பில் பெதம்பம்பட்டி பகுதியில் உள்ள உப்பாறு ஓடையின் குறுக்கே சுமார் 7. 57 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது இந்த தடுப்பணை நிறைவு பெற்றால் மழைக்காலங்களில் வீணாகும் நீர் சேமிக்கப்படுவதோடு அருகில் உள்ள பல்வேறு கிராம மக்களின் நிலத்தடி நீர் மற்றும் உயரம் இந்த நிலையில் இன்று நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் உடுமலை கால்வாய் உப கோட்ட பொறியாளர் பாபு சபரேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி