உடுமலை அருகே மின்தடையால் மக்கள் அவதி

1184பார்த்தது
உடுமலை அருகே மின்தடையால் மக்கள் அவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையால் இரவு நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உரிய பதில் அளிக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்களும் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளன.

தொடர்புடைய செய்தி