திருப்பூர் உடுமலை அருகே மேற்கு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு மண்டல செயலாளர் காளிதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் பணிக்குழு அமைப்பு, பத்து வாகனங்கள் மூலம் பரப்புரை, மற்றும் வேட்பாளர் ம. ராம்குமாருக்காக வாக்கு சேகரிக்கும் வகையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.