திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலமரத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி, சோமவாரம்பட்டி, ருத்ரப்பா நகர், லிங்கமநாயக்கன்புதூர், கொங்கல் நகரம், புதூர் எஸ் அம்மாபட்டி, நஞ்சை கவுண்டன் புதூர், மூலனூர், விருகல்பட்டி, புதூர் பழையூர், அணிகடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர், சிந்திலுப்பு, எல்லப்ப நாயக்கனூர், இலுப்ப நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும்.