உடுமலை அருகே அதிமுக சார்பில் பரிசு வழங்கல்

4பார்த்தது
உடுமலை அருகே அதிமுக சார்பில் பரிசு வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாக்கீனாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே ராதாகிருஷ்ணன் மற்றும் மாக்கினாம்பட்டி ஊராட்சி அதிமுக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி