திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐஎம், சிபிஎம்ஐ சிபிஐஎம்(எம். எல்) சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பாலதண்டபாணி, ரணதேவ், பால தண்டபாணி, மதுசூதனன், சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.