உடுமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்!

3பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பூலாங்கிணறு, ஆர் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி