உடுமலையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

3பார்த்தது
உடுமலையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியை இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் அழகிரிசாமி வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி