உடுமலையில சாலை மறியல் போராட்டம் -போக்குவரத்து பாதிப்பு!

5பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு அருகில் கோவிலுக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. கடந்த 16ஆம் தேதி, மணிகண்டன் என்பவர் இந்த கிணற்றின் பக்கவாட்டு தடுப்பு வேலி உடைந்து தவறி விழுந்தார். மணிகண்டனின் உடலை விரைவாக மீட்க வலியுறுத்தி, கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி