உடுமலையில் நுங்கு விற்பனை அமோகம்

1027பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோடை வெயில் அதிகரித்துள்ளதால், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரூபாய் 45 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் நுங்கு வாங்கிச் செல்கின்றனர். கோடை வெயில் தொடங்கியுள்ளதால் நுங்கு விற்பனை தற்போது அதிகமாக நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி