உடுமலையில் இந்து சாம்ராஜ்யம் சார்பில் வீரவணக்கம்

2பார்த்தது
டெல்லியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு இந்து சாம்ராஜ்யம் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து சாம்ராஜ்யம் தேசிய தலைவர் டாக்டர் சக்திவேல் கலந்துகொண்டு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். மேலும், திருப்பூர் மாவட்ட பொருளாளர் முரளி, உடுமலை கிழக்கு நகர செயலாளர் முருகேஷ்வரன், தெற்கு நகர செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி