திருப்பூர் மாவட்டம் உடுமல
ை பஸ் ந பஸ் நில
ையம் அருகே உள்ள அரசு மதுபான கடைக
்கு மிக அருகில் இருக்கும் கிணற்றில், நேற்று மாலை மதுபோதையில் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது. இந்த சம்பவம்
தொடர்பாக, இன்று இரண்டாவது நாளாக தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த ந
பரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர
். ஆண்டுதோ
றும் மாரியம்மன் கோவிலுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்
படும் இந்த கிணற்றி
ல், மதுபோதையில் ஒருவர் விழுந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.