உடுமலை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

647பார்த்தது
உடுமலை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட குட்டை திடல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி