உடுமலை அருகே சேரும் சகதியுமான சாலையால் அவதி

63பார்த்தது
உடுமலை அருகே சேரும் சகதியுமான சாலையால் அவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையில் ஏரிப்பாளையம் பகுதியில் பொள்ளாச்சி திண்டுக்கல் நான்கு வழி சாலை குறுக்கிடுகிறது இங்கு சாலை முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது எனவே விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி