உடுமலையில் தவெக கட்சியினர் கொண்டாட்டம்

5பார்த்தது
திருப்பூர் உடுமலையில் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவெகவினர் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளான அரசு மருத்துவமனை, கல்விக்கூடங்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை மாற்றங்களை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றுவார் என நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி