உடுமலையில் வாகனத்தில் பாம்பு இருந்ததால் பரபரப்பு!

9பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி கிராமத்தில், கோபால்சாமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இதனால் வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார்.

டேக்ஸ் :