திருப்பூர்: மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

1387பார்த்தது
திருப்பூர்: மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
உடுமலைப்பேட்டையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.7 காலை 9 மணி முதல்  உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி